அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006.

அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள்

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கீழ் 7 மண்டல அலுவலகங்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, கடலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் செயல்படுகின்றன.