தேர்வுகள்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வுகள் :

  • 1. மேல்நிலைப் பொதுத் தேர்வு
  • 2. இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ்ப்பொதுத் தேர்வு
  • 3. எட்டாம் வகுப்புத் தேர்வு
  • 4. அரசு தொழில் நுட்பத் தேர்வு
  • 5. தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு
  • 6. ஊரகத் திறனாய்வுத் தேர்வு
  • 7. தேசிய திறனாய்வுத் தேர்வு
  • 8. தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு